tag:blogger.com,1999:blog-8891369322567998856.post3507784464686267840..comments2023-09-24T03:25:30.907-07:00Comments on தமிழ் வலையுலகம்.: விதி வலியதுமணிகண்டன்http://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8891369322567998856.post-21186381889454729122009-11-15T18:55:11.488-08:002009-11-15T18:55:11.488-08:00கோவி கண்ணன் பின்னூட்டம் மூலம் இங்கு வந்தேன். ஒரு ...கோவி கண்ணன் பின்னூட்டம் மூலம் இங்கு வந்தேன். ஒரு முறை என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்பதில், உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-19522553897828839132009-10-12T04:58:49.659-07:002009-10-12T04:58:49.659-07:00// L-Life is incomplete with out- கல்யாணம்.
Marria...// L-Life is incomplete with out- கல்யாணம்.
Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.//

அப்படியா Mani !!!!!!!!!uthiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-64351987029506424792009-10-10T08:15:12.179-07:002009-10-10T08:15:12.179-07:00வாங்க கயல்விழி.
எழுதிட்டீங்க.
படிச்சேன்.
நைஸ்.
...வாங்க கயல்விழி.
எழுதிட்டீங்க.
படிச்சேன்.
நைஸ்.
(மணிரத்னம் படம் பார்த்துக்கிட்டு இருக்கேன். )

பாருங்க. நான் கூப்பிட்ட உடன் உங்களுக்கு ப்ராஜெக்ட் ப்ராப்தி ஹச்து :)- என்ன கொடுமை இது !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-83064912982300087862009-10-08T21:47:33.289-07:002009-10-08T21:47:33.289-07:00என்ன மணிகண்டன் சார்... எந்த நேரத்துல பதிவெழுத கூப்...என்ன மணிகண்டன் சார்... எந்த நேரத்துல பதிவெழுத கூப்பிடீங்க>??? வேற ப்ராஜெக்ட் கிட்சி இப்போ தான் புது ஊர்ல செட்டில் ஆகிட்டு இருக்கேன்... எழுதிட்டு வந்து சொல்றேன்....கயல்விழி நடனம்https://www.blogger.com/profile/11077297843129309332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-31165934649848614142009-10-08T05:43:49.178-07:002009-10-08T05:43:49.178-07:00எப்ப வேணும்னாலும் எழுதுங்க தென்னம்மை.
சாம், நேரம்...எப்ப வேணும்னாலும் எழுதுங்க தென்னம்மை.

சாம், நேரம் கிடைக்காமையே இருந்தா நல்லா தான் இருக்கும் :)- பார்த்தேன். நல்லா இருக்கு.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-14804788471548284512009-10-07T06:01:10.921-07:002009-10-07T06:01:10.921-07:00மணி...புதுசா தமிழ் மொழில மட்டும் பதிவு எழுதிட்டு வ...மணி...புதுசா தமிழ் மொழில மட்டும் பதிவு எழுதிட்டு வரேன். நேரம் கிடைத்தால் பாருங்க.

maduraitrichy.blogspot.comSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-78315797768486141072009-10-07T01:15:52.084-07:002009-10-07T01:15:52.084-07:00மணிகண்டன் உங்கள் அழைப்புக்கு நன்றி
இதுவரை புது மு...மணிகண்டன் உங்கள் அழைப்புக்கு நன்றி
இதுவரை புது முயற்சி எதுவும் செய்யவில்லை
தற்போது உங்கள் அழைப்பை ஏற்று முயற்சிக்கின்றேன்
இதுக்கு டைம் லிமிட் ஏதும் உண்டா?
ஏனெனில் நான் ஒரு மாதம் வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக இடுகைகளை வெளியிட முடிவதில்லை
எனக்கு மற்றைய விபரங்களையும் தெரிவிக்கவும்
என்னைப் புது முயற்சிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு நன்றிகள் மணிகண்டன்

then how is ur little darling
ur world and ur universe
ABAYAN @ HAYAK

convey all our love to himThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-8480426705347831682009-10-06T13:19:32.056-07:002009-10-06T13:19:32.056-07:00ராதாகிருஷ்ணன், பைத்தியம்ன்னு நேரடியா சொன்னா நான் த...ராதாகிருஷ்ணன், பைத்தியம்ன்னு நேரடியா சொன்னா நான் திட்டமாட்டேன் :)-வருகைக்கு நன்றி.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-10639939976148632512009-10-06T13:10:15.544-07:002009-10-06T13:10:15.544-07:00மணி..வித்தியாசமானவர் என்ற எண்ணம் எப்பவும் எனக்கு உ...மணி..வித்தியாசமானவர் என்ற எண்ணம் எப்பவும் எனக்கு உண்டு..மீண்டும் நிரூபணமாயிருக்கிறது நன்றி மணி அழைப்பை ஏற்று பதிவிட்டதற்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-75158465823287347262009-10-06T12:12:08.973-07:002009-10-06T12:12:08.973-07:00வாங்க பிரபாகர். உங்களுக்கும் கேட்டுச்சா ?
அறிவிலி...வாங்க பிரபாகர். உங்களுக்கும் கேட்டுச்சா ?

அறிவிலி - ரெஸ்யூம் வந்தது :)- எழுதிட்டு சொல்லுங்க.

வாங்க ராஜு.

ஆதவன் - அந்த பதிலை கல்யாணம் ஆனவங்க படிச்சா "யாருக்கு" மகிழ்ச்சின்னு கேப்பாங்க :)-

தென்னம்மை - நேரம் கிடைக்கும்போது எழுதுங்க.

sammy - :)- பதில்களை அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

பீர் - ம்ஹூம். ஆன்ம நிலையில் இருந்தீங்களான்னு கேக்கணும் :)- பதில் தெரியாத கேள்வி எல்லாம் சாய்ஸ்ல விட்டாலும் தொடருக்கு அழைச்சவங்க எழுதணும் இல்ல :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-86679099955795676992009-10-06T10:02:40.262-07:002009-10-06T10:02:40.262-07:00மணி, தூக்கத்தில எழுதினீங்களா?மணி, தூக்கத்தில எழுதினீங்களா?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-56907151781075389342009-10-06T07:59:55.735-07:002009-10-06T07:59:55.735-07:006.F-favorate color - ப்ளூ
swine ப்ளூவா ?
10.J- j...6.F-favorate color - ப்ளூ
swine ப்ளூவா ?

10.J- january/february - ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.

என்ன மணி, நடுவுல july விட்டுடீங்க. அபயன் எதுக்கும் அவுங்க அம்மாகிட்டயே படிக்கட்டும்Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-14912467575950054832009-10-06T00:11:37.186-07:002009-10-06T00:11:37.186-07:00thanks Manikandan
Im in Dubai now
when time per...thanks Manikandan

Im in Dubai now

when time permits i ll definetely write

I too want to write other then poems

Its an oppurtunity for me to write other things than poems

Again thank u MANIKANDAN
Its an exposure to express my thoughtsThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-12336853021970136282009-10-05T21:25:42.810-07:002009-10-05T21:25:42.810-07:00//20.T-Tag4 People - நான் ஆதவன், தென்னம்மை லக்ஷ்மண...//20.T-Tag4 People - நான் ஆதவன், தென்னம்மை லக்ஷ்மணன், அறிவிலி, கயல்விழி நடனம்//

அழைப்புக்கு நன்றி மணிகண்டன். விரைவில் பதிவிடுகிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-16098091872846285252009-10-05T21:25:03.319-07:002009-10-05T21:25:03.319-07:00//
12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13...//
12.L-Life is incomplete with out- கல்யாணம்.

13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள். //

ஊர் உலகத்துல எல்லாரும் பயமுறுத்தி வச்சிருக்கப்ப நீங்க மட்டும் தான் ஆறுதலா சொல்றீங்க மணிகண்டன். இனி தைரியமா பண்ணிக்க வேண்டியது தான் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-59908696303387869482009-10-05T20:29:15.694-07:002009-10-05T20:29:15.694-07:00ரைட்டு அண்ணே.. நானும் இப்பதான் முடிச்சேன், இந்த பத...ரைட்டு அண்ணே.. நானும் இப்பதான் முடிச்சேன், இந்த பதிவுல்க கடமையை.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-1107978877036227302009-10-05T19:24:45.335-07:002009-10-05T19:24:45.335-07:00//Home Town - திருச்சி //
ஹை... நானும் திருச்சிதா...//Home Town - திருச்சி //

ஹை... நானும் திருச்சிதான்

//.W-worst Habit - நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.//

சேம் ப்ளட்

//இலவசமாய் கிடைப்பது - சம்பளம்.. //

இ-மெயிலில் என் ரெஸ்யூம் அனுப்பி இருக்கிறேன். ஏதாவது வேகன்சி இருந்தால் சொல்லவும்.

அழைப்புக்கு நன்றி, விரைவில் பதிவிடுகிறேன்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-85998170113894110102009-10-05T17:46:11.051-07:002009-10-05T17:46:11.051-07:00//8.Home Town - திருச்சி //
திருச்சி காரரா நீரு, ...//8.Home Town - திருச்சி //

திருச்சி காரரா நீரு, ஓகே ஓகே ...

//12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.//

மிகச்சிறிய சொல்லியிருக்கீங்க...

//22.V-Vegetable you won't Like - பரங்கிக்காய்.//

எனக்கும் தான் தல... ரொம்ப சத்துன்னு சொல்லி சாபிட வெப்பாங்க...

//ஒரு ரகசியம் -
ஓசையில் பிடித்தது - ரகசியம் கேட்டதா ?//

கேட்டது. அபயன் கனவில் சொன்ன அதே விஷயம்தான்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com