tag:blogger.com,1999:blog-8891369322567998856.post3631319609269884759..comments2023-09-24T03:25:30.907-07:00Comments on தமிழ் வலையுலகம்.: கிச்சடி - 04/11/09மணிகண்டன்http://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8891369322567998856.post-55905004006262094082009-11-06T08:33:58.090-08:002009-11-06T08:33:58.090-08:00thnks ravithnks raviமணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-25006492900454721872009-11-05T11:44:44.307-08:002009-11-05T11:44:44.307-08:00good onegood oneரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-73345012945061878442009-11-05T11:20:26.890-08:002009-11-05T11:20:26.890-08:00வருகைக்கு நன்றி மணிகண்டன்
@ஆதவன் - எந்த கேள்விக்க...வருகைக்கு நன்றி மணிகண்டன்

@ஆதவன் - எந்த கேள்விக்கும் பதில் சொல்லலியே :)- வந்ததுக்கு தேங்க்ஸ்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-19931510946051140502009-11-05T09:37:24.344-08:002009-11-05T09:37:24.344-08:00கிச்சடின்னு நிறைய கேள்விகள் வாசகர்களை கேட்டிருக்கீ...கிச்சடின்னு நிறைய கேள்விகள் வாசகர்களை கேட்டிருக்கீங்க போல :)

ரொம்ப சின்ன சின்னதா நிறைய விசயங்கள் இருக்கு கிச்சடில :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-86504486062088089732009-11-05T05:08:59.666-08:002009-11-05T05:08:59.666-08:00மணி.. எனக்கு கிச்சடி பிடிக்காத சிற்றுண்டி... ஆனா இ...மணி.. எனக்கு கிச்சடி பிடிக்காத சிற்றுண்டி... ஆனா இந்த கிச்சடி சூப்பர் மணி.. :)

அன்புடன் மணிகண்டன்creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-34303441921381543942009-11-04T22:47:26.147-08:002009-11-04T22:47:26.147-08:00வாங்க பிரபாகர். உண்மை தான். வேலையும் ஜாஸ்தி தான் :...வாங்க பிரபாகர். உண்மை தான். வேலையும் ஜாஸ்தி தான் :)-

sammy - பயங்கர கடி. அந்த பிரபல பதிவரோட முதல் எழுத்துக்கும் இரண்டாவது எழுத்துக்கும் இடையில "F" வரும்.

@வித்யா, @வால்பையன் யூ போத் ஆர் கரெக்ட்.

சுந்தர் - தொடர் ஊக்குவிப்புக்கு நன்றி.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-51746969039088347922009-11-04T22:06:01.900-08:002009-11-04T22:06:01.900-08:00//டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்&quo...//டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். //

த லாஸ்ட் சிம்பள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-21204093748874973582009-11-04T21:27:36.656-08:002009-11-04T21:27:36.656-08:00மணிகண்டன், நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.. தொடர்ந்த...மணிகண்டன், நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்க.

அப்புறம் அந்த பலூன் கதை... நேத்துதான் படிச்சேன். நிச்சயம் நீங்க மொழியாக்கம் செய்யுங்க - நல்லா வரும்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-54915820208204765582009-11-04T21:17:17.374-08:002009-11-04T21:17:17.374-08:00கிச்சடி நல்லாருக்கு மணிகண்டன். டான் பிரவுனின் &quo...கிச்சடி நல்லாருக்கு மணிகண்டன். டான் பிரவுனின் "தி லாஸ்ட் சிம்பல்" என நினைக்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-11087869918512802352009-11-04T19:33:11.242-08:002009-11-04T19:33:11.242-08:00//ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வே...//ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன//

கடியா ?

//நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?//

பெயர் சொல்ல வேண்டாம் ? ரெண்டு எழுத்து பதிவர், முன்று எழுத்து பதிவர், முதல் எழுத்து என்ன, கடைசி எழுத்து என்ன ....அந்த மாதிரி எத்தனாச்சு க்லூ(clue) குடுங்க.

மற்றவர்கள் உஷாராக இருக்க உதவும். உங்களுக்கும் அவரை எக்ஸ்போஸ் (expose) பண்ண பீலிங் இருக்காது.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-42021130023606834032009-11-04T16:23:31.327-08:002009-11-04T16:23:31.327-08:00மணி உங்களை நானும் அழைக்க எண்ணினேன். வேலைப்பளு காரண...மணி உங்களை நானும் அழைக்க எண்ணினேன். வேலைப்பளு காரணமாய் நீங்கள் அதிகம் எழுதவில்லையென நினைத்து... ஹி...ஹி... நண்பர் பீருக்கு நன்றி.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-21606940992927563602009-11-04T14:56:26.824-08:002009-11-04T14:56:26.824-08:00வாங்க பீர் ! விளையாட்டு இல்லாததை இப்ப தான் கவனிக்க...வாங்க பீர் ! விளையாட்டு இல்லாததை இப்ப தான் கவனிக்கறேன் :)- நேற்று தான் பிடித்தது/பிடிக்காதது எழுதி போஸ்ட் செய்தேன். படித்துப்பாருங்கள் ! இப்பொழுது உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-33035367903369538222009-11-04T14:48:48.239-08:002009-11-04T14:48:48.239-08:00கிச்சடி வரலாற்றில் விளையாட்டு நிகழ்ச்சிகள் தொகுக்க...கிச்சடி வரலாற்றில் விளையாட்டு நிகழ்ச்சிகள் தொகுக்கப்படாதது இதுதான் முதல் முறையா? :)

ட்விட்டருக்கு அடிக்ட் ஆகிட்டீங்கன்றது தெரியுது.

சொசெசூ வைத்துக்கொண்ட பிரபல பதிவருக்கு கண்டனங்கள்.

மணி, உங்களை பிடித்தவர்/பிடிக்காதவர் என்ற ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். :)

இன்னும் ரெண்டு வரி சேர்த்து எழுதினால் ஒரு ஜிகர்தண்டா ரெடி... ஜூட்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-43805134809146480282009-11-04T14:36:33.473-08:002009-11-04T14:36:33.473-08:00வருகைக்கு நன்றி வேந்தன். பேரு சொன்னா எனக்கு உதை வி...வருகைக்கு நன்றி வேந்தன். பேரு சொன்னா எனக்கு உதை விழும் :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-37411629848585404812009-11-04T14:34:58.345-08:002009-11-04T14:34:58.345-08:00கிச்சடி நல்லாயிருக்கு...:)
//எனது பெயரை போடாமல் அத...கிச்சடி நல்லாயிருக்கு...:)
//எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார்.//
யாரு அது?வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.com