tag:blogger.com,1999:blog-8891369322567998856.post4534197717679141109..comments2023-09-24T03:25:30.907-07:00Comments on தமிழ் வலையுலகம்.: கிச்சடி 01 / 05 / 09மணிகண்டன்http://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8891369322567998856.post-72805746307795205262009-05-07T09:53:00.000-07:002009-05-07T09:53:00.000-07:00***
உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி ...***
உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி பட்டேன்

:)- ஏன் ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-1038099391566637422009-05-04T06:38:00.000-07:002009-05-04T06:38:00.000-07:00உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி பட்ட...உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி பட்டேன் ....

கொஞ்சம் author பெயரும் எழுதி இருந்தா உதவியா இருக்கும் ...எனக்கு

சதிஷ் ICL ..அவர் பிடித்த 'famous catch' பார்த்திருக்கேன். நீங்க பார்கலைனா youtube ல பாருங்க.

this move is more related to bringing down the icl event than to give opportunity to players..only beneficiary board may be NZ.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-45290274963679047332009-05-04T01:45:00.000-07:002009-05-04T01:45:00.000-07:00அனுஜன்யா, இவ்வளவு பெரிய கமெண்ட் ! முதல் பதில் தான...அனுஜன்யா, இவ்வளவு பெரிய கமெண்ட் ! முதல் பதில் தான் கரெக்ட். நீங்க அரசியல் பதிவு எழுதினதுனால அங்கே போடவேண்டிய பின்னூட்டம் கிச்சடியில் எழுதப்பட்டது.

provocative comment எல்லாம் கிடையாது.

கடைசி ரெண்டு புத்தகத்தோட ரீசன் கூட கரெக்ட் தான். பட், உங்க டிஸ்கி ஐடியா சூப்பர். கவிஞரின் கற்பனை திறமை !

வித்யா, ரெண்டாவது பாயிண்ட்டுக்கும், முதல் பாயிண்ட்டுக்கும் ஒரு லிங்க் இருக்கு.
வருகைக்கு நன்றி.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-24965829840161698432009-05-04T01:27:00.000-07:002009-05-04T01:27:00.000-07:00மணி,
//பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்து...மணி,

//பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன். //

இது உன் கேள்வி என்று வைத்துக் கொண்டால்,

//நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?//

இது என் பதிலும் கூட என்று வைத்துக் கொள்ளலாம் :)

இல்லை அது ஒரு provocative comment என்று வைத்துக் கொண்டால்,
"ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்" என்பதை புத்திசாலித் தனமான டிஸ்கி என்றும் வைத்துக் கொள்ளலாம்.

Murder இரண்டு முறை படித்தாய் போலும். கடைசி இரண்டு புத்தகங்களும் கூட நீயே சொல்லும் political correctness என்று தான் பிறருக்குத் தோன்றும்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-57090615764654891622009-05-01T19:10:00.000-07:002009-05-01T19:10:00.000-07:00\\ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்...\\ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

சொல்வதற்கு ஒன்றுமில்லை:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-53164480057539700032009-05-01T12:47:00.000-07:002009-05-01T12:47:00.000-07:00முந்தைய எனது பின்னூட்டத்திலுள்ள //பின்னூட்ட ரிலீசர...முந்தைய எனது பின்னூட்டத்திலுள்ள //பின்னூட்ட ரிலீசர்// என்பதை பதிலூட்ட ரிலீசர் என்று மாற்றி வாசிக்கவும். கொவப்படப்போகிறார் :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-28883641784264834362009-05-01T12:43:00.000-07:002009-05-01T12:43:00.000-07:00***
அவர் சொல்வது, ஸ்லாங் பற்றி.

இனி நிச்சயமா ...***
அவர் சொல்வது, ஸ்லாங் பற்றி.

இனி நிச்சயமா ட்ரை பண்றேன். ஆர்கியுமண்ட் ஸ்கில் எல்லாம் எனக்கும் கிடையாதுங்க !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-17943912256735694742009-05-01T12:34:00.000-07:002009-05-01T12:34:00.000-07:00அந்த லிஸ்ட நம்பிட்டேன் மணி,
இங்க எழுதரவங்க எல்லோர...அந்த லிஸ்ட நம்பிட்டேன் மணி,
இங்க எழுதரவங்க எல்லோரும் எல்லாம் தெரிஞ்சுகிட்டுதான் எழுதுராங்கன்றீங்களா? தெரிஞ்ச விசயத்தில் அவரவர் கருத்து அவ்வளவே...

அவர் சொல்வது, ஸ்லாங் பற்றி.
இப்போது கூட எனக்கு சந்தேகம், நீங்களும் பின்னூட்ட ரிலீஸர் வச்சுருக்கீங்களோ? என்று.

என்னை அங்கு இழுத்துச்செல்வது அவரது ஸ்டைல் மட்டுமே. மற்றபடி, அவரது சில கருத்துகளில் எனக்கும் முரண்பாடு இருப்பதுண்டு. ஆனாலும் உங்களளவு ஆர்கியுமண்ட் ஸ்கில் எனக்கில்லை.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-26466259448536854792009-05-01T12:06:00.000-07:002009-05-01T12:06:00.000-07:00ராதாகிருஷ்ணன் சார் ! :)- நான் பாவம் இல்லையா ? அப...ராதாகிருஷ்ணன் சார் ! :)- நான் பாவம் இல்லையா ? அப்படி இருந்துடாதீங்க மணிகண்டன்னு யாருமே சொல்லல !!

அப்துல்லா அண்ணேன் :- ரொம்ப தன்னடக்கம் கூடாது. ஆனா உங்க பழைய ப்ளாக் ஹேக் பண்ணும்போது அதுல நிறைய பதிவுகள் பார்த்தேனே !

லக்கி :- வஷிஸ்டர் வாயாலே பிரம்மரிஷி ! இனி மேனகாவை தேடி ஓட வேண்டியது தான்.

chill peer - உண்மையான லிஸ்ட் தாங்க அது ! அவர் அட்வைஸ் புரிஞ்சது. ஆனா ஏதோ நான் தெரிஞ்சிக்கிட்டு எழுதாத மாதிரி சொல்றீங்களே ! நானா ஒண்ணு எழுதறதுக்கும், இன்னொருத்தருக்கு பதில் சொல்ல எழுதறதுக்கும் பயங்கர வித்தியாசம் இருக்குங்க. (என்னைய பொறுத்தவரை )

no2 :- வேற எங்கேயோ போடவேண்டிய பின்னூட்டம் இங்கே போட்டுட்டீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-46343986910750891802009-05-01T11:27:00.000-07:002009-05-01T11:27:00.000-07:00//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்...//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம்.//

அந்த பிரபல பதிவரை சுண்டு இழுப்பதற்காகத்தானே கிச்சடியில் 'சமீபத்தில் படித்த புத்தகங்கள்'?

அவர் பின்னூட்ட ஸ்டைல் லாங்குவேஜை பதிவுகளிலும் பயன்படுத்த சொல்லியிருந்தாரே... வெகுசன எழுத்தில் வெற்றி பெற்றவர், அவர் சொல்லுவதையும் நடைமுறை படுத்திப்பாருங்களேன்.

கிச்சடி ருசிபீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-54665631433010000952009-05-01T11:06:00.000-07:002009-05-01T11:06:00.000-07:00இந்தப் பதிவே ஒரு பெரிய பின்னூட்டம் மாதிரி நல்லாவே ...இந்தப் பதிவே ஒரு பெரிய பின்னூட்டம் மாதிரி நல்லாவே இருக்கு :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-24395103895902807602009-05-01T10:55:00.000-07:002009-05-01T10:55:00.000-07:00//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்...//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

பதிவு எழுதுமுன் நான் ரொம்ப நாளா அந்த வேலை மட்டும்தான் செய்துகிட்டு இருந்தேன்.

(இப்ப மட்டும் நீ எழுதுறது பதிவான்னெல்லாம் கேக்கப்படாது)

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-11747551929347351152009-05-01T10:09:00.000-07:002009-05-01T10:09:00.000-07:00//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்...//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

புத்திசாலித்தனமான முடிவு

:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-12809703336134921032009-05-01T09:36:00.000-07:002009-05-01T09:36:00.000-07:00கேள்வி மட்டும் தான் கேக்க தெரியும் எனக்கு !
முதல்...கேள்வி மட்டும் தான் கேக்க தெரியும் எனக்கு !

முதல் வருகைக்கு நன்றி வால்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-38397379618945507982009-05-01T09:33:00.001-07:002009-05-01T09:33:00.001-07:00//நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே...//நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?//

”மெய்”யாலுமே தெரியலையே!
அப்ப நான் சொல்றது ”பொய்”யா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8891369322567998856.post-32730394144644312009-05-01T09:33:00.000-07:002009-05-01T09:33:00.000-07:00பின்னூட்ட டுபுரித்தனம்.பின்னூட்ட டுபுரித்தனம்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com