Showing posts with label நாடாளுமன்ற தேர்தல். Show all posts
Showing posts with label நாடாளுமன்ற தேர்தல். Show all posts

Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு வாக்களிப்போம்

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தினரை சரத்பாபுவுக்கு வாக்களிக்க சொல்லி வற்புறுத்தினேன். ஏனென்றால் எனக்கு லைட்ப்ளூ கலர் சட்டை போட்டவர்களை மிகவும் பிடிக்கும். அதே காரணத்துக்காக உங்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
வேறு கலர் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இல்லையேல் உங்கள் கொள்கைக்கு / ருக்கு ஏற்ற கட்சிக்கு வாக்களிக்கவும்.