இன்று பாகிஸ்தான் அரசாங்கம் (UN தடை விதித்ததற்கு பிறகு), JUD இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர்களை கண்காணித்து வருவதாக தெரிகிறது.
இன்று டிசம்பர் 11, 2008
பிப் 14 ம் தேதி இவ்வியக்கத்திற்கு மறுபெயர் சூட்டப்படும் என்று இந்திய உளவு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்திய அரசாங்கம் தீவிரவாதத்தை அனைத்து திசைகளிலும் எதிர்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறது. அதனால் நியூமுராலஜிப்படி அழிவை நோக்கி செலுத்தும் பெயராக கண்டுபிடித்து, அதை அவ்வியக்கத்திற்கு புதுப்பெயராக வைக்கவேண்டும் என்று கான்டலீசா ரைஸ் / ஹில்லரி கிளின்டனிடம் விண்ணப்பிக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆதலால் நியூமுராலஜி தெரிந்த அனைத்து இந்தியர்களும் புது பெயருக்கு உதவிடுமாறு இவ்வலைப்பதிவு மூலமாக நான் வேண்டிக்கொள்கிறேன்.
இல்லையேல், NDTV மற்றும் CNN-IBN க்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Thursday, December 11, 2008
Subscribe to:
Posts (Atom)