Friday, March 13, 2009

மசக்க

Get this widget Track details eSnips Social DNA

ரஹ்மானின் மாஸ்டர் பீஸ். மோஹித் சௌஹான் குரல்ல. ஒரு மணிநேரமா இத மட்டும் தான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.

3 comments:

Unknown said...

மணி கண்டன். வித்தியாசமான இசை.வித்தியாசமான குரல். இது
Delhi-6 படம்.இது மாதிரி வித்தியாசமான கதையமைப்பு உள்ள படங்கள் வந்தால்தான், வித்தியாசமான இசை வரும்.இல்லாவிட்டால் குத்துப் பாட்டுதான்.

மணிகண்டன் said...

அப்பாவி தமிழன், சேர்த்துட்டேன்.

ரவி ஷங்கர் - ஆமாங்க. எனக்கு ஒரு சில குத்து பாட்டும் ரொம்ப பிடிக்கும். குத்து பாட்டாவே இருந்தா எரிச்சல் தான். படத்த சப் டைட்டிலோட DVD வந்த உடன பாக்கணும்.

Vidhya Chandrasekaran said...

சூப்பர் வாய்ஸ். அப்படியே டில்லி-6 தீம் சாங்கையும் கேளுங்க டக்கரா இருக்கும். அப்புறம் ஸ்லம்டாக் மில்லினியரில் வரும் ரிங்கா ரிங்கா பாட்டும் கிளாஸா இருக்கும்.