Wednesday, January 19, 2011

பிரதிபலிப்பு.

மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை
சிந்திக்கும் மனம் கொண்ட நான்
தற்கொலை குறித்து வரும்
எண்ணங்களை விரட்ட யத்தனிப்பதில்
உள்ள முரண்பாட்டை
பரிசுத்தமான கழிவறையில் உள்ள
என் முகம் பிரதிபலிக்கிறது.

6 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.வாழ்த்துக்கள்.

Raju said...

YoU Too Mani..?

அன்புடன் நான் said...

பிரதிபலிப்பு நறுக்!
பாராட்டுக்கள்.

மணிகண்டன் said...

ராஜு - காலத்தின் கோலம் :)- இனி கிடையாது.

ரவிசங்கர் / கருணாகரசு - வருகைக்கு நன்றி.

சின்ன கண்ணன் said...

////கழிவறையில் உள்ள
என் முகம் பிரதிபலிக்கிறது./////

கழிவறை
கனவு
மிக அருமை . . .

சின்ன கண்ணன் said...

////கழிவறையில் உள்ள
என் முகம் பிரதிபலிக்கிறது./////

கழிவறை
கனவு
அருமை