Monday, September 21, 2009

என் 50 வது பதிவு - உயில்

செல் / அரிக்கப்பட்ட உடம்பு / இன்றே உயில் எழுத வேண்டும் / உயிருள்ள போதே / அழிக்க வேண்டும் / மாற்ற வேண்டும் / காலம்/ பாடம்
/ தாய் தந்தை - கணவன் - காதலன் / ஒலை / காகிதம் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ கணவன் காதல் காதல் / கணவன் / காதலன்/ நினைவுகளை / மிச்சத்தை / எஞ்சியிருக்கும் / இன்றே உயில் எழுத வேண்டும்
/ Conditions Apply /


13 comments:

மணிகண்டன் said...

யாருமே இந்த கவிதையை பாராட்டாவிட்டால் நானே பலபெயர்களில் பின்னூட்டம் இட்டு பாராட்டிக்கொள்வேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். பல IP மூலமாக தமிழ்மணம் வாசகர் பரிந்துரையிலும் வரவழித்துவிடுவென்.

வால்பையன் said...

புதிய முயற்சிக்கும்!
அரை சதத்திற்கும் வாழ்த்துக்கள்!

இதை கவிதை என்பதை விட

“கதைவி” என்று அழைக்கலாம்!

மணிகண்டன் said...

வால், வருகைக்கு நன்றி. நான் பலமுறை முன்பே கவிதை எழுதியவன் :)-

anujanya said...

இன்னும் கொஞ்சம் முயன்றால் கவிதை ஆகிவிட சாத்தியங்கள் இருக்கு :)

உங்கள் பின்னூட்டங்கள் சில இதைவிட கிளாசிக்.

ஐம்பதுக்கு வாழ்த்துகள். நம்மள விட ஸ்லோவா ஒரு ஆசாமியா :)))

அனுஜன்யா

மணிகண்டன் said...

@அனுஜன்யா, நன்றி.

திருப்பி திருப்பி முயலுவேன். மக்கள் உங்களை சும்மா விடமாட்டாங்க :)

Tamilmoviebuff said...

Manikanda,
I love the fact that you are trying something. Keep trying.
Plans to do it in Hindi... Mani ke Dohe?!!

Cheers.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்...

கவிதை நல்லாயில்லைன்னு சொல்ற அளவுக்கு அதுல இல்லையே!

சென்ஷி said...

//யாருமே இந்த கவிதையை பாராட்டாவிட்டால் நானே பலபெயர்களில் பின்னூட்டம் இட்டு பாராட்டிக்கொள்வேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.//

LOL ;-)))))))))))))))))))))))))

சென்ஷி said...

//பல IP மூலமாக தமிழ்மணம் வாசகர் பரிந்துரையிலும் வரவழித்துவிடுவென்.//

ஓட்டு போட்டாச்சு மாம்ஸ் :)

மணிகண்டன் said...

நன்றி சென்ஷி. கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

காதலியால்
கவியானவர் உண்டு
தோல்வியால் கவித்
தோற்றம் பார்த்ததுண்டு-ஆயின்
தந்தையானதும்
தக்க கவியாய் ஆக
எண்ணும் நீவிர்
என்றும் வாழி...

பிரபாகர் said...

அன்பு மணி!

ஐம்பதிற்கு வாழ்த்துக்கள். சப்தமில்லாமல் கலக்கி வருகிறீர்கள். ஒரு பதிவு எழுதி உங்களப்போன்றோர் பின்னூட்டம் எழுதினால்தான், எழுதியதன் நிறைவு ஏற்படுகிறது.

இன்னும் நிறைய எழுத பதிவாண்டவரை வேண்டுகிறேன்... (நாங்களும் வித்தியாசமா யோசிப்போம்ல?)

பிரபாகர்.

மணிகண்டன் said...

Welcome Venu, TVR and prabhagar.