Monday, April 20, 2009

ரியாலிட்டி ஷோ - சிங்கிங்

சூசன் பாயில்

ரியாலிட்டி ஷோ பிடிக்காதுன்னு சொல்றவங்க பாக்க வேண்டிய எபிசொட் ! Britains Got Talent 2009 ஷோவோட ஆரம்ப எபிசொட். இந்த 47 வயசு பொண்ணு வந்தபோது இருந்த வரவேற்புக்கும் அவங்க பாடினதுக்குப்பிறகு கிடைச்ச கரகோஷத்துக்கும் உள்ள வித்தியாசத்த பாருங்க. நேற்று CNN ல லேரி கிங் லைவ் ஷோல பாத்துட்டு youtube ல தேடினேன். கடந்த ஒரு வாரத்துல கிட்டத்தட்ட 10 million hits.

உருவத்தை வச்சி ஜட்ஜ் பண்ணமுடியாது / கூடாதுன்னு அடிக்கடி யாராவது ஞாபகபடுத்திக்கிட்டே இருக்காங்க.


Susan Boyle - Singer - Britains Got Talent 2009 - Funny videos are here

9 comments:

யாத்ரீகன் said...

>> ரியாலிட்டி ஷோ பிடிக்காதுன்னு சொல்றவங்க பாக்க வேண்டிய எபிசொட் <<<

true.. this was awesome

>> யாராவது ஞாபகபடுத்திக்கிட்டே இருக்காங்க <<<

:-)

Suresh said...

லக்கிலுக் said...


// ஸ்ரீமான் மணிகண்டனார் அவர்களே! கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட திம்மிகளை எதிர்த்து ஐஐடி, ஐஐஎம் படித்த ஹிந்து பெருமக்கள் லோக் தரித்திரன் என்ற கட்சியின் மூலமாக நின்று துரதிருஷ்டவசமாக டெபாசிட் இழந்தார்கள். எனவே நமக்கு டெபாசிட் இழப்பது ஒன்றும் புதியதல்ல.//

நன்பா தோல்வி தான் முதல் வெற்றி அவர்களால் தான் இன்னைக்கு இன்னும் சில இளைஞர்கள் அரசியலுக்கு வருகிரார்கள்

நம்ம முயற்சி செய்துக்கொண்டே இருப்போம்...
என்ன சொல்றிங்க அந்த சிலந்தி கதை மாதிரி ஒரு நாள் நாம் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்

ஒரு இளைஞன் நாமே ஜாதி பற்றி பேசலாமா ... ஜாதி வேண்டாம் மதம் வேண்டாம் ஒரு நல்ல தமிழக் ஆட்சி மலரும் நீங்களும் நம்புங்க இளைஞர்களை

Suresh said...

i have posted regarding sarath babu nearly 4 posts we have to encourage him if time permits please read it

Suresh said...

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

மணிகண்டன் said...

வாங்க யாத்ரீகன். நிச்சயமா it was awesome.

சுரேஷ் :- உங்க பதிவுக்கு முன்பு ஒரே ஒருமுறை வந்து இருக்கேன். போகோ ஜூனியர் எழுதியது என்று சொல்லி ரியாலிட்டி ஷோல வந்தவங்கள கிறுக்குத்தனமா திட்டி ஒரு பதிவு பாத்தேன். அதுக்கு பிறகு வரவே இல்ல. இப்ப தான் உங்க பின்னூட்டம் பார்த்துட்டு மறுபடியும் வந்தேன்.

நல்லா எழுதறீங்க. கூகிள் ரீடரில் உங்களை சேர்த்து விட்டேன்.

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

Athisha said...

கண்ணீரே வந்துவிட்டது! எதுவும் சொல்ல முடியவில்லை.

ஒரு தம்மடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

யோவ் சாட்ல வாயா உங்க கிட்ட பேசணும்

Suresh said...

உங்கள் பின்னோட்டத்தை ஆதிஷா பதிவில் பார்த்தேன் அருமையாய் சொல்லி இருக்கிங்க தலைவா

Suresh said...

///சுரேஷ் :- உங்க பதிவுக்கு முன்பு ஒரே ஒருமுறை வந்து இருக்கேன். போகோ ஜூனியர் எழுதியது என்று சொல்லி ரியாலிட்டி ஷோல வந்தவங்கள கிறுக்குத்தனமா திட்டி ஒரு பதிவு பாத்தேன். அதுக்கு பிறகு வரவே இல்ல. இப்ப தான் உங்க பின்னூட்டம் பார்த்துட்டு மறுபடியும் வந்தேன்.//

நான் போட்ட மொசமான ஒரு பதிவு அது .. ஒருத்தர் அனுப்பியது.
அத படிச்சிட்டிங்க அதான் அப்புறாம் வரவே இல்லை நிங்க

சரி தலைவா மற்ற பதிவுகளை படித்து பாருங்கள் தலைவா

நல்ல எழுத்துகளை மட்டுமே இனி எழுதுவேன்

மணிகண்டன் said...

***
சரி தலைவா மற்ற பதிவுகளை படித்து பாருங்கள் தலைவா
***

Sure suresh.