Wednesday, July 8, 2009

அசர வைக்கும் சாம் ஆண்டெர்சன்

இந்த வார சனிக்கிழமை ஜூலை 11 அன்று "யாருக்கு யாரோ". காணத் தவறாதீர்.

3 comments:

தமிழ். சரவணன் said...

இத சவுண்டு இல்லாமா பார்த்தா நம்ம நாயகனும் நாயகியும் exercise பன்ற மாதிரியிருக்கு... கொடுத்து வச்ச ரசிகர்கள்...
இப்படம் வெற்றிஅடைய வாழ்த்துக்கள்

ஆர்வா said...

நான் இந்த படத்தை பார்த்திட்டு ஒருவாரமா ஜூரத்துல கிடந்தேன்.

மணிகண்டன் said...

***
நான் இந்த படத்தை பார்த்திட்டு ஒருவாரமா ஜூரத்துல கிடந்தேன்.
***

கால்ல விழுந்து கும்பிடறேன் பாஸ்