Thursday, September 17, 2009

ஸ்போர்ட்ஸ்

சேஃப்டி காரை கொண்டு வந்தால் அலான்சோவை வெற்றி பெற வைக்கமுடியும் என்று ரெனால்ட் டீம் நம்பியதால் மற்றொரு டிரைவரான பிக்கட் ஜூனியர் தனது காரை தொண்ணூறு மைல் வேகத்தில் தடுப்பில் மோதிய படங்கள்.


Rugby ஆட்டத்தில் ஒரு வீரர் ரத்தம் வரும் பொழுது substitute செய்யப்பட்டால் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுபடியும் வந்து விளையாட முடியும். நீங்கள் படத்தில் காண்பது வில்லியம்ஸ் என்ற பிளேயர் கோடம்பாக்கத்தில் கிடைக்கும் Blood Capsule கடித்து ரத்தம் கக்கும் காட்சி.


"Are you questioning my integrity & honesty ?" கேட்ச் பிடித்ததாக அப்பீல் செய்த ரிக்கி பாண்டிங் ரிப்போட்டரிடம் கேட்ட எதிர்கேள்வி



டிஸ்கி :- முதல் இரண்டு படங்களுடன் மூன்றாவதையும் இணைத்த எனது நாணயத்தை கேள்வி கேட்டால் "Are you questioning my integrity & honesty" என்ற எதிர்க்கேள்வி கேட்கப்படாது.

11 comments:

நியாயம் கேட்பவன் said...

டெய்லி என்ன வெட்டி பதிவு போட்டுக்கிட்டு ? மேட்டர் இருந்தால் மட்டும் எழுதவும். இல்லையென்றால் கடையை சாத்திவிட்டு பூட்டு போடவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Are you questioning my integrity & honesty" //

No

:-)))

பீர் | Peer said...

Mani, Is there anyone to question your honesty?

நியாயம் கேட்பவன் = பின்னூட்ட கயமை?

Thenammai Lakshmanan said...

அரசியல், சினிமா விமர்சனம், ஸ்போர்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு..
குட்டிப் பையன் பற்றி பதிவு கூட அருமை...
ஆனா கவிதையை 'அ' 'ஆ' அப்பிடின்னு எல்லாம் எழுதி காமெடி பண்ணாதீங்க மணிகண்டன்..
கொஞ்ச நஞ்சம் எழுத வர்ர கவிதையும் மறந்து போயிடப் போறோம்

வால்பையன் said...

:)

மணிகண்டன் said...

***
நியாயம் கேட்பவன் = பின்னூட்ட கயமை?
***

nerungiya nanbar oruvar.

பா.ராஜாராம் said...

கலக்கல் மணிகண்டா.

மணிகண்டன் said...

வாங்க பாரா. நான் கவிதை எழுதினதுனால தான் வந்து இருக்கீங்க. நிறைய சிறுகதையும் எழுதுங்க சார். நீங்க எழுதினது ரொம்ப நல்லா இருந்தது. (கவிதை புரியறது இல்ல எனக்கு.)

Samuel | சாமுவேல் said...

probably first 2 players incident were investigated and proved guilty beyond any doubt, ponting incident cannot be compared with that...and in cricket it is very common to claim grounded catches...something like players diving in soccer,..

so yes your integrity is questionable in this post.

மணிகண்டன் said...

My integrity is always in question sam :)-

If i were born blind, i could have ignored ponting's picture :)-

Samuel | சாமுவேல் said...

you are right about ponting, but everybody does that in cricket..