Wednesday, September 23, 2009

தேடல்

தேடுபொருள் ஆனது கவிதை
பிரக்ஞை கூறு போன்ற குறிச்சொற்களால்
அடுத்த அறையில் தனது தாயின்
குரலைக் கேட்ட குழந்தை
"அம்மா, உன்னைய காதுல பாத்தேன்"
என்று கூறும்வரை.



8 comments:

பீர் | Peer said...

நீங்க பாஸ் தான். நான் ஒத்துக்கிட்டேன், பாஸ்..

முந்தைய கதைவியை வாசிக்கவில்லை. சொல்லியிருந்தால் அதிலும் ஒட்டுகள் போட்டிருப்பேன்.

மணிகண்டன் said...

வாங்க பீர். முந்தைய கவிதையை வாசிக்காம இருந்தது மாபெரும் பிழை.இங்க உடனே கமெண்ட் போட்டதுனால you are excused.

பீர் | Peer said...

முதல்ல சரியா executed ன்னு தான் வாசிச்சேன்... :(

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மிகப் பெரிய தேடல் தலைவரே..,

anujanya said...

நல்லா இருக்கு மணி. அபயன் அப்பனைக் கவிஞனாக்கி விட்டானா ? :)

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அனுஜன்யா said...
நல்லா இருக்கு மணி. அபயன் அப்பனைக் கவிஞனாக்கி விட்டானா ? :)//

repeateyyy

Vidhya Chandrasekaran said...

ஏன் இப்படி?

மணிகண்டன் said...

நன்றி சுரேஷ்.

அனுஜன்யா - மறுபடியும் சரியா ட்ரை பண்ணுவேன் :)- ஏமாற மாட்டேன்.

TVRK - வாங்க சார். உங்களுக்கும் அதே.

கண்டுக்காதீங்க வித்யா. ஒரு கவிதையாவது எழுதிடனும்ன்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் :)-