இன்று இந்திய அரசின் மருத்துவ மந்திரி குலாம் நபி ஆசாத் பன்றி காய்ச்சல் கட்டுபாட்டுக்கு வரும்வரை வெளிநாடு பயணம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அதுவும் இந்திய மாணவர்களை தங்களது வெளிநாட்டு பயணங்களை இரண்டு / மூன்று மாதங்களுக்கு ஒத்தி போடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், இந்த இன்ஃப்ளுயென்சா முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே என்றும், இந்தியாவில் இதற்குரிய மருந்துகள் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக இந்தியாவில் இதுவரை ரிப்போர்ட் செய்யப்பட்ட கேஸ் - ௨௩.
அமைச்சர் சொல்லி இருக்கும் அறிவுரைகள் நடைமுறைக்கு சாத்தியமா ? இது ஒரு பெரிய உயிர்கொல்லி நோய் இல்லையென்ற பொழுது அரசிடம் இருந்து இவ்வாறான அட்வைஸ் அவசியமா ?
Monday, June 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//அமைச்சர் சொல்லி இருக்கும் அறிவுரைகள் நடைமுறைக்கு சாத்தியமா ? இது ஒரு பெரிய உயிர்கொல்லி நோய் இல்லையென்ற பொழுது அரசிடம் இருந்து இவ்வாறான அட்வைஸ் அவசியமா//
ஆனா சரியான மருந்துக்கள் இன்னும் கண்டுபிடிக்கலையே எனக்கு தெரிஞ்சவரை.
எனக்கு இது சம்பந்தமா ரொம்ப தெரியாது விஷ்ணு. ஆனா இந்த directive ரொம்ப amateurish. அது மட்டும் நிச்சயமா சொல்லமுடியும். Over the top reaction
வாங்க சார். இதுக்கு என்ன அர்த்தம் ?
//எனக்கு இது சம்பந்தமா ரொம்ப தெரியாது விஷ்ணு. ஆனா இந்த directive ரொம்ப amateurish. அது மட்டும் நிச்சயமா சொல்லமுடியும் //
கண்டிப்பா மணி. துறை சம்பத்தபட்ட அறிவு கம்மிதான்
this is like the Blore corporation office said don't go out when its raining (it was said during the recent issue during when a Kid was washed away in a open manhole during rains).. nalla political leaders .
ஹா ஹா ஹா யாத்ரீகன். considering bangalore, i think that it is a sensible directive :)- what to do ?
//Over the top reaction...amateurish//
சார் ..அவர் சொன்னது 'Advisory' தான். they are not stopping VISA or doing things like that.
i think it was a right reaction especially when 8 school students were infected when they came back from NASA trip...just imagine crowded indian school and how fast it can spread.
even WHO has issued advise to defer non-essential travel abroad... இதுக்கு என்ன சொல்றீங்க
//மொத்தமாக இந்தியாவில் இதுவரை ரிப்போர்ட் செய்யப்பட்ட கேஸ் - ௨௩. //
மொத்தம் 20-30 ....பெரும்பாலும் மீடியாவில் சொல்லாத விஷயம் ...அந்த 30 பேரில் 11 பேர் fully cured and sent home.
Sam,
After reading your comment, I still think it is over the top reaction. Or just a copycat act like what other countries are doing.
They are also doing a checkup in airports for the passengers travelling from other countries. But i don't even get a phone number or a place whom we should contact if we identify ourselves with any of these symptoms.
And the government directive/advisory does not even spell the countries where we should avoid travel.
And the next point is that if this is not a dangerous disease, why panic ?
And would do you treat students who has to travel abroad for the studies comes under non-essential travel ?
And i did not know about NASA trip and the students who got infected. I hope they all recover.
**
And would do you treat students who has to travel abroad for the studies comes under non-essential travel ?
**
don't understand what was written !
Do you think students going abroad for studies comes under non-essential travel ?
///And i did not know about NASA trip and the students who got infected. I hope they all recover.//
mani ..health minister statement that you have quoted, was made directly in reference to that incident. i dont know how you are saying it as a copycat reaction.
there are countries which has shutdown their primary school, i think we are ahead of them atleast..
regarding the advisory itself , what if there was some other batch of students in some other part of country planning for a study trip, ...may be they are alerted...may be they are saved from getting infected because of the advisory....may be....may be...think of it as a 'proactive' or 'reactive' steps.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8102215.stm
//And the next point is that if this is not a dangerous disease, why panic ? ////
nobody has died of this disease in India till date..india is fully equipped (as per government)....'indian summer' has also helped..to date not dangerous.
fact is people have died in other country...it is pandemic..climate change in india... are the reason for panic.
//Do you think students going abroad for studies comes under non-essential travel ?////
if they are returning in a short time, yes. it is non-essential.
சாரி மணி ...உணர்ச்சிவசப்பட்டு நிறைய எழுதிட்டேன் !!!
http://www.archive.org/details/BadriSeshadriDrBrunoMascarenhasonInfluenzaA_H1N1_pandemic_inTamil_/
No issues sam. when you have a valid point, you should insist it. :)- That is the right approach. If the directive is for those students who go there for some sort of exchange programs, then it is correct. (and that too when some students are infected. media would not allow it otherwise)
I heard your speech bruno and i have a better clarity now. (i went to your site to get the link )
sam,
நீங்களும் கேளுங்க. நல்ல informativaa இருக்கு
http://www.payanangal.in/2009/05/h1n1.html
ப்ருனோ....
இதுக்கு மேல தெளிவா யாராலையும் சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன். நன்றி
i am not able to write review in that website.
mani : srirangam puliyodharaiya
kurai solli en manasa romba punpaduthitta. ozhunga mannippu kelu. seshan.
super comment
***
srirangam puliyodharaiya
kurai solli en manasa romba punpaduthitta. ozhunga mannippu kelu. seshan.
***
சேஷன் சார், தயிர் சாதமும், சம்பார தோசையும் ரொம்ப நல்லா இருக்கும். இப்ப சரியா ?
Hi,
Login www.dntamil.tk
Post a Comment