Wednesday, November 18, 2009

கிச்சடி - 19/11/09

ஐரோப்பா பிரெசிடென்சி ரேஸ்ல டோனி ப்ளேர் காலி. ரைட் டு சென்டர் தலைவர் தான் யாராவது வருவாங்க. யாருன்னு பார்க்கலாம்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுல பிரான்ஸ் ஜெயிச்சாங்க. பட், ஹென்றி கையால பந்தை தள்ளிவிட்டு அதுல gallas கோல் அடிச்சார். அதை காரணமா வச்சி ரீமேட்ச் வைக்கச்சொல்லி ireland football association கேட்டு இருக்காங்க. EU Brussels summit ல ireland பிரதமமந்திரி பிரெஞ்சு ப்ரெசிடென்ட் கிட்ட பேசப்போறாராம். Even if FIFA agrees, it can't be a good justice to ireland as french would defintiely start as favourites again. These sort of injustice in sporting contests should remain as it is.

உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ?

ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல.

நண்பர் பீர் பிடித்தவர் / பிடிக்காதவர் தொடர் எழுதச்சொல்லி கூப்பிட்டார். ரெண்டு மூணு முறை எழுதிட்டேன். ஆனா சுவாரசியமாவே இல்லை. யாரெல்லாம் என்னோட பிடித்தவங்க லிஸ்ட்ல வரணும், யாரெல்லாம் வரக்கூடாதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. வாழ்க்கையிலே நாமே எதைத்தான் முடிவு பண்ணி இருக்கோம் ? இதை மட்டும் முடிவு பண்ண ?

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வரும் ஒரு ஜட்ஜ் சுபா. அவங்க பிரமாதமா contestant கூட empathize பண்றாங்க. ரொம்ப நல்ல குவாலிட்டி.

தமிழ்ல virtual keyboard பார்த்துக்கிட்டே டைப் பண்ணுவது மாதிரி ஏதாவது மென்பொருள் இருக்கா ? Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.

வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?

ஒரு அருமையான சமூகப்புரட்சி சிறுகதையை மீள்பதிவா போட்டா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடலை. ஏன் இப்படி ?

கீழே நவம்பர் 24,2007 ல கவுஹாத்தில ஆதிவாசிகள் தங்களுக்கு ST அந்தஸ்து தரச்சொல்லி நடத்திய போராட்டதின் போது நடந்த வன்முறை வீடியோ. அடுத்தவாரம் ஊடகத்துல இந்த சம்பவம் குறித்தான நினைவூட்டல்கள் இருக்குமா ? இல்லாட்டி அன்றுடன் சச்சின் கிரிக்கெட் விளையாட வந்து 20 வருஷம் 9 நாள் ஆனது குறித்து ஏதாவது கலந்துரையாடல் இருக்குமா ?


வீடியோவில் வந்த பெண்ணின் பெயர் லக்ஷ்மி ஓராங் சுஷந்தா தாலுக்தார் . அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்றார். அவரால் ஏன் வெற்றிப்பெற முடியவில்லை ?

19 comments:

மணிகண்டன் said...

கமெண்ட் போடமாட்டீங்க தெரியும். பட், தமிழ்மணம் வோட்டு போடுங்களேன்.

Anonymous said...

டோனி ப்ளேர் அரசியல்ல இருந்து விலகிட்டாருன்னு இல்ல நினைச்சேன்.

மணிகண்டன் said...

european roles yellaam backdoor politics ammini. Till now, he was a favoured canditate :)-

T.V.Radhakrishnan said...

//Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல.//

நூறு சதவிகிதம் உண்மை

பிரபாகர் said...

தமிழ்மணம் தமிலிஷ் எல்லாம் போட்டாச்சு மணி. ரீ மேட்ச் வெப்பாங்க?. ஆதவன் பாக்கற தப்பெல்லாம் பண்ணல.

பிரபாகர்.

ச்சின்னப் பையன் said...

//வயித்து வலி ரொம்ப அதிகமானா கத்தியால வயத்தை கிழிச்சா வலி நிக்குமா ?
//

அண்ணே.. இது உங்களுக்கா? மொதல்லே நல்ல மருத்துவரை போய் பாருங்க....

அதிஷா said...

பீர் பிடித்தவர் பீர் பிடிக்காதவர்னு ஏதும் தொடர் போகுதா என்ன?

விக்னேஷ்வரி said...

Google Transliterate விட்டு சீக்கிரம் வெளில வரணும். கொஞ்ச நாள்ல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் பிரச்சனை ஆயிடும் போல. //
எனக்கும் அதே தான்.

நல்லா கலந்திருக்கீங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் நடுவுல இடைவெளி கொடுங்க. ஒரு லைன் மாதிரி.

நாஸியா said...

அந்த விடியொவை பார்க்க முடியவில்லை.. உண்மையாக இந்த காட்டுமிராண்டிகள் இருக்கும் நாட்டில் நானும் வாழ வெட்கப்படுகிறேன்.

நாஸியா said...

ஆமா கிச்சடின்னா உப்புமா மாதிரி இருக்குமே, அது தான?

வித்யா said...

பதில் தெரியற மாதிரி கேள்வி கேக்கனும். இன்னொரு முக்கியமான தினத்த விட்டுட்டீங்க. 28/11

அன்று மட்டும் NDTV போன்ற சேனல்கள் தெரியாமல் போகக்கடவ:x

thenammailakshmanan said...

kichadi super MANIKANDAN

vaitha valina oru doctor i parunga

vanmurai ellam een?

thenammailakshmanan said...

samuga puratchi sirukathaiya ?

eppo vanthuchu

enakku unga kita pidichavishayam sports than
athik kuraivillama interesting aa kudukuriinga

weldone MANIKANAN

Sammy said...

//உலகம் முழுக்க irish pub ரொம்ப பிரபலமா இருக்கு. என்ன காரணம் ? //

irish கின்னஸ்(ஒரு வகை பீர்)....விஸ்கி பிரபலம் போல....

உங்க ஊரு அதை விட பிரபலம்...heineken...அடுத்து எப்ப இந்தியா வர்றீங்கன்னு சொல்லிட்டு வாங்க ?

மணிகண்டன் said...

@ராதாகிருஷ்ணன் @பிரபாகர் - வருகைக்கு நன்றி.

@சின்னப்பையன் @தேனம்மை - I am a complan boy :)- உங்கள் கேர்க்கு நன்றி.

@அதிஷா - என்ன பீர் பிடிக்கும்/பிடிக்காது என்று ஒரு தொடர் போகிறது. உங்களுக்கு ?

@விக்னேஸ்வரி - நிச்சயமா இனிமே கொடுக்கறேன். இந்த formatting எனக்கு எப்பவுமே பிரச்சனையா இருக்கு. அதுவும் வீடியோ/படம் சேர்த்தா ரொம்பவே தொல்லை.

@நாஸியா - கிச்சடின்னா உப்புமா மாதிரி தான். முதல் வருகைக்கு நன்றி.

@வித்யா - கேள்வி எல்லாமே சிம்பிள் தான் :)- பட், இந்த வீடியோ சம்பந்தமா ஒன்றிரண்டு ஊடகங்கள் ஆவது சொல்லவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

@சாம் - heineken பீர் எல்லாம் ஐரோப்பால யாருமே மதிக்கமாட்டாங்க :)- Bavarian பீர் பத்தி சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை !

@அனுஜன்யா - இதுபோன்று பதில் எழுதுவதும் சுவாரசியமாகவே இருக்கிறது :)-

Sammy said...

//:)- Bavarian பீர் பத்தி சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை !//

சரி அப்ப Bavarian அடிச்சிட்டு sorry எடுத்துட்டு வாங்க....:)-

அன்புடன்-மணிகண்டன் said...

என்ன மணி... கிச்சடி'ல ஏதோ மிஸ் ஆவுற மாதிரி தெரியுது...

மணிகண்டன் said...

மணிகண்டன் - நீங்க சொல்றது கரெக்ட். கிட்டத்தட்ட ஒரு மாசமா எதுவுமே புதுசா எழுதலை. சோ, intention is to write something to get back the habit :)-

கோபிநாத் said...

\\ஆதவன் படம் யாராவது முழுசா பார்த்தீங்களா ? குருவி வில்லு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல\\

தல..நான் ரெண்டு முறை பார்த்தேன் அதுவும் தியோட்டரில் ;)) எப்பூடி..அவ்வ்வ்வ்வ்வ்வ்ffவ்வ்fவ