Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு வாக்களிப்போம்

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தினரை சரத்பாபுவுக்கு வாக்களிக்க சொல்லி வற்புறுத்தினேன். ஏனென்றால் எனக்கு லைட்ப்ளூ கலர் சட்டை போட்டவர்களை மிகவும் பிடிக்கும். அதே காரணத்துக்காக உங்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
வேறு கலர் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இல்லையேல் உங்கள் கொள்கைக்கு / ருக்கு ஏற்ற கட்சிக்கு வாக்களிக்கவும்.

15 comments:

Suresh said...

ha ha machan super post :-) eppadi pottathanya super

i liked ur comment and i agree with it, i saw it in vettipayal blog

Suresh said...

// மணிகண்டன் said...

ப்ருனோ சார்,

நீங்க சொல்றது ரொம்பவே சரி. நம்ப மக்கள் புரிஞ்சிக்க மாட்டாங்க. ஏன்னா மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், சுகாதார மந்திரியாக இருந்த அன்புமணி, தமிழ் கலைஞர்களுக்கு பாடுபடும் கனிமொழி, மற்றும் தலித் முன்னேற்றதிற்கு பாடுபடும் ராகுல் காந்தி கிட்ட எல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களான்னு சொல்லி உங்க வாதத்த திசைதிருப்ப தான் முயற்சிப்பாங்க. நீங்க விடாதீங்க.

வெட்டி சார்,

இது எல்லாம் யாருமே யோசிச்சி இருக்கமாட்டங்கன்னு முடிவு பண்ணிட்டு எழுதினீங்களா இல்லாட்டி யாராவது யோசிக்காம இருந்தா உதவி பண்ணலாமேன்னு எழுதினீங்களா ? இல்ல, ஒரு தெளிவுக்காக தான் கேக்கறேன். அதே சமயம் இவ்வளவு cynical mentality ஏன் ? அவர் ஒரு இன்டிபென்டென்ட் கேண்டிடேட். ஜெயிக்க கூட வாய்ப்பு கிடையாது. அப்படி இருக்கும்போது அவருக்கு போடும் வாக்குகள் ஒரு தாக்கம் கொண்டுவரலாம் என்ற ஆசையில் எல்லாரும் பதிவு போடறாங்க. இது உங்களுக்கு புரியலையா ?

நெகடிவ்வா யோசிச்சி கட்சிக்கு போட்ட வாக்கு எல்லாம் போதும், இவருக்கு போடலாம்ன்னு நினைக்கறவங்க எல்லாருமே தப்பா ? அவங்களை எல்லாம் ஒரு personality development course ல enroll பண்ண சொல்லலாமா ? :)-

நான் ஏன் அவருக்கு வாக்கு போட சொல்லறேன்னு ஒரு பதிவு போட்டுட்டேன். படிச்சுட்டு அந்த ரீசன் போதுமான்னு சொல்லுங்க.

முன்னாடியெல்லாம் எதாவது contentious issues பத்தி போஸ்ட் போட்டா தான் அனானி பின்னூட்டம் திட்டி வரும். இப்ப பாருங்க எல்லாத்துலையும் வருது. முன்னேற்றம் தான்.//

மிக சரி, இது வரை நின்ன ஒரு பய கேள்வி கேட்கவில்லை

சும்மா ஒரு இளைஞன் வந்தா
எங்க நல்லது நடந்துவிடுமோ என்று ஏங்கும் மக்களை தப்பான ஆளுக்கு போடவிடாம தடுக்கும் நல்லவர்கள் இவர்கள்

Suresh said...

@ vettipayal

#
//We want change, but not ready to fight for that. One guy who is an IIM graduate, who could earn a lot if he works for an MNC.
He stepped out of that life and he is ready to fight.
//
I think he is earning more than what he would have earned from MNCs :-)

MR. Vetti this is the worst or bad reply to a comment,

He is earning nu nakkala solringala atha vida jasthinu

Do you know he has slept in raliways station without money when he went to met his friend after finishing IIM when every one was living luxry salaried life he struggeld. I have read in the article he struggled so much to come to this level

he has scarified, worked hard and attained this height, summa panam mattum na usa la ungala mathiri atuthavan kita kai katti velai parpar, he is giving salary and life to so many

summa kotchai paduthathinga

yen pa kandu, avaru jashti sambarikiraru na avaru kasthapatu sambaricha panam ya

summa politics vanthu adicha panam illai

Indiala padichitu usala velai parkum thesa thorigalukku evar thevalam endru en nanban sonnan

i told now world is globalized so nothing wrong in it, nee eppadi banglaore a velai parkuriyo athu mathiri avaru usa nu sonna

avan adhu eppadi machan padichathu indiala valuthra kasu panam ellam America,kulanthainga English medium

hmmm i convienced him but he didnt

Vetti please resign and start a company here , u can earn more than ur mnc waht u say ha ha
lets see how u do it, and if u have guts to do it

i will vote for u machan

Athisha said...

எனக்கு கூட சாம்பல் நிற பேண்ட் போட்டவர்களையும் கருப்பு சட்டை போட்டவர்களையும் மிகவும் பிடிக்கும்..

அதனால் உங்களுக்கு ஒரு ஓட்டு.. ச.பாவுக்கு ஒரு ஓட்டு

Anonymous said...

சுரேஷ் என்ற நண்பர் கூகிளில் சரத்பாபு என்று போட்டு நொடிக்கு நாலு வாட்டி தேடுவாரா? எங்கே பதிவு வந்தாலும் ஓடிவந்து அதே கருமத்தை பின்னூட்டமாக போட்டு உயிரை வாங்குகிறார்.

இந்த மரை கழண்ட கேசுகள் அனைத்தையும் பாண்டிமடத்தில் சேர்க்க வேண்டும்.

தீப்பெட்டி said...

ம்..ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்

மணிகண்டன் said...

***
அதனால் உங்களுக்கு ஒரு ஓட்டு..
***

அதிஷா,

"who voted" பட்டனை கிளிக் செய்து பார்த்தேன். விழுந்து இருக்கும் ஆறு வாக்குகளில் எனது கள்ள ஓட்டை தவிர்த்து பார்த்தால் ஒன்றோ / இரண்டோ தான் தேறுகிறது. அதிலும், உங்களது வாக்கு இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கண்ணா.. said...

நன்றி மணிகண்டன். உங்கள் பதிவுக்கு

நானும் இப்போதுதான் ஒரு பதிவு போட்டேன்

http://venkatesh-kanna.blogspot.com/2009/04/blog-post_23.html

ரெண்டு நாள் முன்னாடியே போடனும்னு நினைச்சேன்...

நேரம்தான் கிடைக்கல..

ஆனா அதுக்குள்ள கொசு தொல்லை ஜாஸ்தி ஆயிட்டு...

சின்னப் பையன் said...

'கலருக்கு' என்ற வார்த்தையில் 'அந்த' கலரை மட்டும் தவிர்த்த உங்கள் நுண்ணுரசியலை ரசித்தேன்!!!

மணிகண்டன் said...

****
'கலருக்கு' என்ற வார்த்தையில் 'அந்த' கலரை மட்டும் தவிர்த்த உங்கள் நுண்ணுரசியலை ரசித்தேன்!!!
****

ஹா ஹா ஹா

எந்த கலருன்னு சொன்னா நானும் சேர்ந்து ரசிப்பேனே ச்சின்னப்பையன்.

சின்னப் பையன் said...

'ம'வில் ஆரம்பித்து 'ள்'முடியும். நம்ம தமிழினத் தலைவரோட கலர்தாங்க!!

மணிகண்டன் said...

சுரேஷ்,

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

ஆனால், நீங்க எல்லாரையும் antagonize பண்ணறீங்க ! சொல்ல வரும் கருத்தை ஷார்ட் & ஸ்வீட்டாக சொல்லவேண்டும். நிச்சயமாக அவரவருக்கு யோசிக்க தெரியும் என்பதை கருத்தில் கொள்ளவும். சரத்பாபுவை முன்னிறுத்தி நீங்கள் செய்யும் பிரச்சாரத்தில் வேறு யாரையும் சாடவோ / பதிவரசியல் பற்றி எழுதவோ தேவையில்லை என்பது என் கருத்து.

என்னை போன்று பொழுது போகாமல் எழுதி இருந்தால் / எழுதி வருபவரானால் நீங்கள் செய்வதை பற்றி எனக்கு விமர்சனம் இல்லை !

தீப்பெட்டி, டக்ளஸ் , கண்ணா - நன்றி.

கவிதா | Kavitha said...

மணி கலக்கிட்டிங்க ! சரி என் போஸ்ட் ல ஓவரா டீடெய்ல்ஸ் கொட்டுத்து இருக்கேனே. .ஏன் வந்து பார்க்கல.. ?!!

எனக்கும் இந்த நீல கலர் சட்டை போட்டவரை பிடித்து இருக்கு.. சோ கண்ணை மூடிக்கிட்டு வாக்கு போட போறேன்... :))))

Sasirekha Ramachandran said...

அட...இதுகூட நல்லா இருக்கே!!!

மணிகண்டன் said...

கவிதா / சசிரேகா,

வருகைக்கு நன்றி. நிச்சயமா வந்து படிக்கறேன் கவிதா.