Wednesday, April 1, 2009

கவிதை தொகுப்பு - I

ஓரெழுத்து கவிதை
அஆ
இரண்டெழுத்து கவிதை

மூணு எழுத்து கவிதை
அஆஇ
நாலெழுத்து கவிதை
அஆஇஈ
அஞ்சி எழுத்து கவிதை
அஆஇஈஉ
ஆறெழுத்து கவிதை
அஆஇஈஉக
ஏழு எழுத்து கவிதை
அஆஇஈஉகம
எட்டு எழுத்து கவிதை
அஆஇஈஉகமஎ
ஒம்போது எழுத்து கவிதை
ஈஉகஅஆஇமஎப
பத்தெழுத்து கவிதை
இதுக்கு மேல தெரியல

இந்த கவிதை தொகுப்புல எனக்கு பிடித்தமான கவிதைய சரியா தேர்ந்தெடுக்கறவங்களுக்கு ஒரு பரிசு உண்டு. பாக்கலாம் யாருக்கு பரிசுன்னு ?

11 comments:

மணிகண்டன் said...

எந்த கவிதை எனக்கு பிடித்தமானதுன்னு சொல்லுங்க உலவு. சரியா சொன்னா, நான் உங்க திரட்டில என்னோட பதிவ அட்டாச் பண்ணிக்கறேன்.

நிகழ்காலத்தில்... said...

\\பத்தெழுத்து கவிதை
இதுக்கு மேல தெரியல\\

சரியா..

வாழ்த்துக்கள்..

மணிகண்டன் said...

ரிசல்ட் இப்பவே லீக் பண்ண முடியாது.

Anonymous said...

ஏண்டா பன்னாடை, கசுமாலம். கவிதை எழுதறியா நீயு ? இதுல போட்டி மசுரு வேற. நாளைக்கு மறுபடியும் வருவேன். இந்த பதிவு தொலைஞ்சு போயிடுசுன்னா நீ தப்பிச்ச.

Vidhya Chandrasekaran said...

ஒரு முடிவோட தான் கிளம்பிருக்கீங்க. இருங்க உங்களுக்குப் போட்டியா நானும் ஒன்னு எழுதுறேன்.

Athisha said...

அனானி கவிதை சூப்பர்

அதே மாதிரி உலவு.காம் கவிதையும் உங்க கவிதை சுமார்தான்

Raghu said...

mani from past ;-) i remember the days, i received 100 emails starting with 1, 2 , 3...

மணிகண்டன் said...

எங்க ஊருல சூரியன் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. வெய்யில் காலம் தொடங்கிடுச்சு ரகு.

அதிஷா, நீங்க தான் உளவு.காம் ஒனராமே ? அப்படியா.

anujanya said...

அடேய் மணி,

இதுக்குத் தானா படிக்கக் கூப்பிட்ட? ஏன் இந்தக் கொலைவெறி உனக்கு.

ரசித்தேன் மை டியர் ராஸ்கல் :)

அனுஜன்யா

மணிகண்டன் said...

அனுஜன்யா,

நான் உங்கள கூப்பிடும் போது சத்தியமா கவிதை எல்லாம் எழுதல. சரி, கவிதைன்னு சொன்னா தான் வருவீங்கன்னு கூப்ட்டேன். உங்க தலையெழுத்து, இப்ப வந்து இருக்கீங்க.

TrichyTrichy said...

ரொம்ப ஆழிசாடியம் பண்ணுறே நீ..but i liked the last one mani..