ஒரு பெரிய ரோட் ஜங்ஷன். ஹீரோ கிராஸ் பண்ண வேண்டிய சைடுல ரெட் சிக்னல். (ஐபாட்ல கண்கள் இரண்டால் பாட்டு )
ரோட்ல எந்த டிராபிக்கும் இல்ல. ஹீரோ பக்கத்துல இருக்கும் ஒரு பிகர் வேகமா ஓடி கிராஸ் பண்ணும். நம்ப ஹீரோ சிக்னல் பாத்துக்கிட்டே நிக்கறார். (ஐபாட்ல இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதும் உன்னோடு கழியுமா )
மறுபடியும் ஒருசிலர் மெதுவா கிராஸ் பண்றாங்க. ஹீரோ வெயிட் பண்றார்.
சிக்னல் மெதுவா ரெட்லேந்து க்ரீனுக்கு மாறுது. நம்ப ஹீரோ ஜாக் பண்ண ஆரம்பிக்கறார். வேகமா ஒரு கார். ஐபாட் பறக்குது. (இல்லாட்டி கிராபிக் தெரிஞ்சா அலைபாயுதே படத்துல வருமே அது மாதிரி ஹீரோ பறக்கிறார்.)
ஆறு மாதத்திற்கு பிறகு, அதே ரோடு ஜங்ஷன். அதே ஹீரோ. அதே காஸ்ட்யூம். (ஐபாட்ல மசக்கரலி பாட்டு)
ரெட் சிக்னல். மக்கள் கிராஸ் பண்றாங்க. ஹீரோ வெயிட் பண்றார்.
மெதுவா சிக்னல் க்ரீனுக்கு மாறுது. ஹீரோ மெதுவா ஜாக் பண்ண ஆரம்பிக்கறார்.
ஒரு சின்ன ஜென் கதை ஸ்லைட். (Snake's habit is to bite whereas habit of the sage is to save the snake )
இந்த குறும்படத்திற்கான கான்செப்ட் எப்ப தோணிச்சோ அப்பவே ப்ளாகிங்லேந்து ஒரு மாதத்திற்கு பிரேக் எடுத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் !
மறுபடியும் ஜூன் 6 சந்திக்கலாம்.
4 comments:
:)
??
:-)
தேங்க்ஸ் இயற்கை, வித்யா அண்ட் இளா
Post a Comment