Saturday, May 16, 2009

நாயகன்


தென்சென்னையில் ஆர் எஸ் பாரதிக்கு பதிலாக கலைஞர் வடிவேலிற்கு சீட் கொடுத்து இருந்தால் மற்றுமொரு தொகுதி கிடைத்து இருக்கும்.

5 comments:

Anonymous said...

Nice one..
Senthil,Bonda mani,singha muthu,vaiya puri ivnagala kooda niruthi irukkalam..Krish

Samuel | சாமுவேல் said...

he is famous in ramnad, i know that for sure...but i was surprised that he actually won election there.

another most releif man would be naveen chawla....

Vidhya Chandrasekaran said...

kandippa vadiveluva jeyikka vechiruppanga??!!

NO said...

அன்பான நண்பர் திரு மணி அவர்களே,

சிறிய இடைவேளை கிடைத்தது. இராக்கேட்டுக்கள் பறந்தாலும், இங்கே தமிழர்களின் தன்மானம் பறந்து கொண்டிருப்பதைபார்த்து சும்மா இருக்கமுடியவில்லை.

அதான் கொஞ்சமாக......

அரசன் எப்படியோ மக்களும் அப்படியே ---- இது அன்று
மக்கள் எப்படியோ அரசனும் அப்படியே ----- இது இன்று

There is nothing wrong in something (note that I am not using the term "some one") like this JKR becomming a member of parliment. The wrong is with us!!!!

வெள்ளையனின் இந்த வெண்ணிலா நகரை சில வாரங்கட்க்குமுன் மறுபடி சென்று பாத்தேன், நின்று பாத்தேன், நன்று பார்த்தேன்! வெளியே தெரியும் முழுதும் புரியும் வளமும் நிறைவும், முறையாய் படித்தால் முதலில் தெரியும் மனதின் முதிர்ச்சி.

இங்கும் உண்டு அரைகுறைகள், ஆனால் இல்லை அவர்கள் வணக்கத்திற்குரிய முழு பிறைகள்! மக்கள் அறிவர் இந்த அறிவிலிகளை, ஆனால் என்றும் சொன்னதில்லை அவர்தம் உயர்வுகளை. கூத்தாடிகளும் கோமாளிகளும் கொஞ்சிக்குலாவலாம்
முட்டாள்களும் மடையர்களும் நீதிசொல்லலாம். எனினும், எதுவானாலும், முட்டாள்கள் முடிசூட முடியாது மடையர்கள் மன்னனாக முடியாது!

அது அங்கே. இங்கோ, பல அரை குறைகள் உள்ள நாட்டில், யார்தான் வருவார்கள், இதைப்போன்ற காளான்களை தவிர?

In the land of immatures and mediocre's idiots have the best of the chances as they are neither immature nor mediocre but simply idiots!

And its not that we are all idiots. Its just that we become idiots most of the time by pretending to be intelligent!

Our society breathes and lives in mediocrity and as a consequence have lost all the sense to feel, reflect and create even a bit of sound intellect! JKR is just one example!

நன்றி

murali said...

thisdfgdfg