Wednesday, May 13, 2009

குப்பையற்ற திருச்சி

நவீன் சாவ்லா அவர்களே, 

மன்சூர் அலிகான் வெற்றி பெற ஏதாவது செய்யுங்களேன் !  

கோவிகண்ணன் அவர்களே :-  ராகுல்காந்தி மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறாரா ?  

9 comments:

மணிகண்டன் said...

இவருக்கு வாக்களிக்க கூறி இட்லிவடையில் நான் எழுதிய பதிவு.

http://idlyvadai.blogspot.com/2009/05/2009_02.html

கோவி.கண்ணன் said...

டி ஆர் கட்சியில் சேர்ந்த உடன் ஒரு மார்க்கமாகத்தான் இருக்காரு போல,

காலுக்கு செருப்பு,
குப்பைக்கு நெருப்பாக இருப்பேன் என்று களம் இறங்கி இருப்பார் போல, வேட்டியையும் கொஞ்சம் இறக்கி இருக்கலாம்.
:P)

Mr.Yes said...

super

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

மணிகண்டன் said...

நிச்சயம் உங்கள் பதிவுக்கு வருகிறேன். ஆனாலும் "தனித்து நிற்கிறீர்கள்" போன்ற சொற்களை தவிர்த்து இருக்கலாம். தேர்தல் ஜுரம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

தனித்து நிற்கிறீர்கள் ;-))

மணிகண்டன் said...

ஆமாம் சார். நான் கேப்டன் விசிறின்னு கண்டுபிடிச்சுட்டாரு

Samuel | சாமுவேல் said...

ஓகே ..தனித்து நிற்கலை !!!!!!

யாருக்கு உங்க ஆதருவுனு சொல்லிடுங்களேன்

மணிகண்டன் said...

நாளைக்கு தான் தெரியும் சாம்.