1.A - available/single? Not available & not single - Not single / Available என்ற ஆப்ஷன் இல்லாததால் வெளிநடப்பு.
2 B-.Best friend - எனது அனைத்து நண்பர்களும்.
3.C- Cake or Pie- லூசுக் கேள்வி.
4.D - Drink of Choice - ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட். போன கேள்வியோட பாதிப்பு.
5.E- Essential item you Use every day - டூத் பிக்.
6.F-favorate color - ப்ளூ
7.G-gummy bears or worms - or
8.Home Town - திருச்சி
9.I-Indulgence - தூக்கம்.
10.J- january/february - ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.
11.K-Kids and their Names - பையனின் பெயர் அபயன்-abyan/ஹயக். ஒரே பையன் தான். பிறந்து ஒரு மாதம் ஆகிறது.
12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.
14.N - Number of sibilings - ஒரே ஒரு அக்கா.
15.O-Orange or Apples - ஆரஞ்சு
16.P- Phobias/fears - கேள்விகள், கேள்விகள், கேள்விகள்
17.Q-Quote for today - All generalizations are wrong including this one.
18.R-Reason to Smile - எனது குட்டிப்பையனின் அனைத்துச் செயல்களும்
19.S-Season - முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் சீசன் உண்டு. இப்பொழுது வருடம் முழுதும் களை கட்டுகிறது.
21.U-Unknown fact about me - முந்தைய ஜென்மத்தில் எனது பெயர் pglakti zsditum
22.V-Vegetable you won't Like - பரங்கிக்காய்.
23.W-worst Habit - நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.
24.X- Xrays you had - தவறு செய்து விட்டு கண்ணாடியை பார்த்தால் கண் கூசும் என்கிறார்களே. அதுபோன்ற தத்துவார்த்தமான பதில் சொல்லவேண்டுமா ?
25.Y-Your favorate Food - அராபியாட்டா ரசம். நான் கண்டுபிடிச்சதாக்கும்.
26.Z-Zodiac sign - மீனம்
அன்புக்குரியவர்கள் - என் சொல்பேச்சு கேட்கும் அனைவரும்.
ஆசைக்குரியவர் - கேள்வி singular ஆக இருப்பதால் வெளிநடப்பு.
இலவசமாய் கிடைப்பது - சம்பளம்..
ஈதலில் சிறந்தது - ஈஈஈஈ. புன்னகை.
உலகத்தில் பயப்படுவது - இதுக்கு நான் பதில் வேற எழுதனுமா ?
ஊமை கண்ட கனவு -
எப்போதும் உடன் இருப்பது - அஃறினை கேள்விக்கு காரணம் என்ன ?
ஏன் இந்த பதிவு - நாளைய சரித்திரம்.
ராதாகிருஷ்ணன் சினிமா தொடர் அழைப்பை ஏற்று தான் இந்த வலைப்பதிவே தொடங்கினேன். அதுவரை பின்னூட்டம் மட்டுமே எழுதி மகிழ்ச்சியாக இருந்தேன். இப்பொழுது மறுபடியும் அவரின் அழைப்பை ஏற்று. (எனது அம்பதாவது பதிவா வந்து இருக்கணும். கவிதை ஆசையில விட்டுப்போச்சு..)
ஐஸ்வர்யத்தில் சிறந்தது - ஆரஞ்ச் வண்ண பவள மாணிக்க கல்.
ஒரு ரகசியம் -
ஓசையில் பிடித்தது - ரகசியம் கேட்டதா ?
ஔவை மொழி ஒன்று -
18 comments:
//8.Home Town - திருச்சி //
திருச்சி காரரா நீரு, ஓகே ஓகே ...
//12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.//
மிகச்சிறிய சொல்லியிருக்கீங்க...
//22.V-Vegetable you won't Like - பரங்கிக்காய்.//
எனக்கும் தான் தல... ரொம்ப சத்துன்னு சொல்லி சாபிட வெப்பாங்க...
//ஒரு ரகசியம் -
ஓசையில் பிடித்தது - ரகசியம் கேட்டதா ?//
கேட்டது. அபயன் கனவில் சொன்ன அதே விஷயம்தான்...
பிரபாகர்.
//Home Town - திருச்சி //
ஹை... நானும் திருச்சிதான்
//.W-worst Habit - நெருங்கியவர்களிடம் மட்டும் எளிதில் எரிச்சல் அடைவது.//
சேம் ப்ளட்
//இலவசமாய் கிடைப்பது - சம்பளம்.. //
இ-மெயிலில் என் ரெஸ்யூம் அனுப்பி இருக்கிறேன். ஏதாவது வேகன்சி இருந்தால் சொல்லவும்.
அழைப்புக்கு நன்றி, விரைவில் பதிவிடுகிறேன்.
ரைட்டு அண்ணே.. நானும் இப்பதான் முடிச்சேன், இந்த பதிவுல்க கடமையை.
//
12.L-Life is incomplete with out- கல்யாணம்.
13.Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள். //
ஊர் உலகத்துல எல்லாரும் பயமுறுத்தி வச்சிருக்கப்ப நீங்க மட்டும் தான் ஆறுதலா சொல்றீங்க மணிகண்டன். இனி தைரியமா பண்ணிக்க வேண்டியது தான் :)
//20.T-Tag4 People - நான் ஆதவன், தென்னம்மை லக்ஷ்மணன், அறிவிலி, கயல்விழி நடனம்//
அழைப்புக்கு நன்றி மணிகண்டன். விரைவில் பதிவிடுகிறேன்.
thanks Manikandan
Im in Dubai now
when time permits i ll definetely write
I too want to write other then poems
Its an oppurtunity for me to write other things than poems
Again thank u MANIKANDAN
Its an exposure to express my thoughts
6.F-favorate color - ப்ளூ
swine ப்ளூவா ?
10.J- january/february - ஐயா ஜாலி ! march, april, may, june, august, september, october, november, december.
என்ன மணி, நடுவுல july விட்டுடீங்க. அபயன் எதுக்கும் அவுங்க அம்மாகிட்டயே படிக்கட்டும்
மணி, தூக்கத்தில எழுதினீங்களா?
வாங்க பிரபாகர். உங்களுக்கும் கேட்டுச்சா ?
அறிவிலி - ரெஸ்யூம் வந்தது :)- எழுதிட்டு சொல்லுங்க.
வாங்க ராஜு.
ஆதவன் - அந்த பதிலை கல்யாணம் ஆனவங்க படிச்சா "யாருக்கு" மகிழ்ச்சின்னு கேப்பாங்க :)-
தென்னம்மை - நேரம் கிடைக்கும்போது எழுதுங்க.
sammy - :)- பதில்களை அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.
பீர் - ம்ஹூம். ஆன்ம நிலையில் இருந்தீங்களான்னு கேக்கணும் :)- பதில் தெரியாத கேள்வி எல்லாம் சாய்ஸ்ல விட்டாலும் தொடருக்கு அழைச்சவங்க எழுதணும் இல்ல :)-
மணி..வித்தியாசமானவர் என்ற எண்ணம் எப்பவும் எனக்கு உண்டு..மீண்டும் நிரூபணமாயிருக்கிறது நன்றி மணி அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு
ராதாகிருஷ்ணன், பைத்தியம்ன்னு நேரடியா சொன்னா நான் திட்டமாட்டேன் :)-வருகைக்கு நன்றி.
மணிகண்டன் உங்கள் அழைப்புக்கு நன்றி
இதுவரை புது முயற்சி எதுவும் செய்யவில்லை
தற்போது உங்கள் அழைப்பை ஏற்று முயற்சிக்கின்றேன்
இதுக்கு டைம் லிமிட் ஏதும் உண்டா?
ஏனெனில் நான் ஒரு மாதம் வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக இடுகைகளை வெளியிட முடிவதில்லை
எனக்கு மற்றைய விபரங்களையும் தெரிவிக்கவும்
என்னைப் புது முயற்சிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு நன்றிகள் மணிகண்டன்
then how is ur little darling
ur world and ur universe
ABAYAN @ HAYAK
convey all our love to him
மணி...புதுசா தமிழ் மொழில மட்டும் பதிவு எழுதிட்டு வரேன். நேரம் கிடைத்தால் பாருங்க.
maduraitrichy.blogspot.com
எப்ப வேணும்னாலும் எழுதுங்க தென்னம்மை.
சாம், நேரம் கிடைக்காமையே இருந்தா நல்லா தான் இருக்கும் :)- பார்த்தேன். நல்லா இருக்கு.
என்ன மணிகண்டன் சார்... எந்த நேரத்துல பதிவெழுத கூப்பிடீங்க>??? வேற ப்ராஜெக்ட் கிட்சி இப்போ தான் புது ஊர்ல செட்டில் ஆகிட்டு இருக்கேன்... எழுதிட்டு வந்து சொல்றேன்....
வாங்க கயல்விழி.
எழுதிட்டீங்க.
படிச்சேன்.
நைஸ்.
(மணிரத்னம் படம் பார்த்துக்கிட்டு இருக்கேன். )
பாருங்க. நான் கூப்பிட்ட உடன் உங்களுக்கு ப்ராஜெக்ட் ப்ராப்தி ஹச்து :)- என்ன கொடுமை இது !
// L-Life is incomplete with out- கல்யாணம்.
Marriage Date - வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.//
அப்படியா Mani !!!!!!!!!
கோவி கண்ணன் பின்னூட்டம் மூலம் இங்கு வந்தேன். ஒரு முறை என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்பதில், உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசை.
Post a Comment