திமுக கூட்டணி - 47 சதவீத வாக்குகள்
அதிமுக கூட்டணி - 34 சதவீத வாக்குகள்
தமிழ்நாட்டில் பொதுவாக 5 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்தாலே ஒரு கூட்டணி ஸ்வீப் செய்யும்.
இதே போன்று பஞ்சாபிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த projection உண்மையாக இருந்தால் மன்மோகன்சிங்க் மறுபடியும் ஆட்சி அமைப்பது உறுதி.
16 comments:
இப்ப மகிழ்ச்சியாடா உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேரு சாகறான். பிணம் தின்னி நாயிங்களா, திமுக ஜெயிச்சா நீங்க தான்டா சாவுக்கு காரணம்.
ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேரு சாகறான் என்பது மிகைபடுத்தப்பட்ட தகவல். மக்கள் இவ்வளவு கொடூரத்தை அனுபவித்ததிற்கு புலிகளே காரணம்.
The results will be close to the one projected by Vikatan. CNN-IBN and NDTV don't have clear clue about the TN people. We have few hours to go....
I too hope that it is not a complete sweep as i expect mansur ali khan to win from trichy. But exit polls have proved to be better in predictions than opinion polls.
very good
dmk vote bank + cong bank itself in normal days without antiincumbency cannot be 47 percent
super
:-))))
வாங்க சார். நீங்க, சுந்தர், லக்கி மூணு பேர் மட்டும் தான் இதை எதிர்பார்த்தீங்க.
என்ன மணிகண்டன், அனானிகளின் வீரப்பேச்சா இருக்கு உங்க தளத்தில்!
:-)))
------------------
எனிவே, எனக்கு ஐபின் சி என் என் மேலே நம்பிக்கை இல்லை! நிச்சயம் அ தி மு க கூட்டணி 40% வெற்றி பெறும்னு நினைக்கிறேன்.
பார்க்கலாம். நாளைக்கு இந்நேரம் தெரிஞ்சிடும் இல்லையா? :-))
யாருக்கும் பெரிய வெற்றி அன்பது கிடைக்காது இந்த தேர்தலில்.
ஆளுக்கு 10 , 15ன்னு தி.மு.க வும், அ.தி.மு.க வும், மிச்சத்தை உதிரிக் கட்சிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் என்று எதிர் பார்க்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும் பாஸ்.
//மணிகண்டன் said...
வாங்க சார். நீங்க, சுந்தர், லக்கி மூணு பேர் மட்டும் தான் இதை எதிர்பார்த்தீங்க.
//
என்ன தல, எங்களை எல்லாம் டீல்ல விட்டுட்டீங்க
ஆமாம். உங்களையும் அபிஅப்பாவும் மறந்துட்டேன்.
//மணிகண்டன் said...
ஆமாம். உங்களையும் அபிஅப்பாவும் மறந்துட்டேன்//
நன்றி பாஸ்
என்ன செய்ய மக்கள் தீர்பை எடுத்து கொள்ள வேண்டும்.. :-(
Post a Comment